ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் – சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேசித்து –
ஸ்வாமி நம்மாழ்வார் திவ்யதேச கல்யாண குணத் தொடரில்
*சரண்யமுகுந்தத்வம்…* என்ற தலைப்பில்
*ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாச ராஜன் ஸ்வாமி* வழங்குகிறார்.
இதில் – (AH181)
**பிரபந்ந கூடஸ்தர் நம்மாழ்வார் / ப்ரதமாசார்யர்
**நம்மாழ்வார் வைபவம், நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்ய பிரபந்த ஸ்வாபதேச அர்த்தத்தை அறிவிப்பது ஆசார்ய ஹ்ருதயம்
**தூது நாலுக்கு விஷயம்
**அர்ச்சாவதார மேன்மை
**எம்பெருமானின் கல்யாண குணங்கள் அர்ச்சாவதாரத்தில் பிரகாசிப்பது
**சரணமாகும் தனதாள் அடைந்தார்க்கெல்லாம் .. சரண்யன்
**மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் .. முகுந்தத்வம்
**ஆத்மாவின் உஜ்ஜீவனத்தில் நோக்கும் முமுக்ஷுக்கள்
**பிரபந்நர்களுக்கு எப்பொழுது மோக்ஷம் ?
**முமுக்ஷுக்களை ரக்ஷிக்கும் எம்பெருமான் திருக்கண்ணபுரத்திலே ஸௌரிராஜனாக எழுந்தருளியிருக்கிறான்
– ‘சரண்யமுகுந்தத்வம், உத்பலாவதகத்திலே பிரசித்தம் என்பதை அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 21
Dated 05 Jan 2021