Laavanyam Poornam .. AH162 …

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும்

சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –

ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேசித்து –

ஸ்வாமி நம்மாழ்வார் திவ்யதேச கல்யாண குணத் தொடரில்

*லாவண்யம் பூர்ணம்*என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி*

வழங்குகிறார்.

இதில்

**பரத்வாதி குணங்களிலே வ்யூஹ,  அந்தர்யாமித்வம்,  பரத்வத்திற்கு அடுத்து விபவ குணம்

**திருக்குறுங்குடி நம்பியினிடத்து பூர்ணமாக விளங்கும் குணம்

**வைஷ்ணவ வாமனம்

**நிறைந்த சோதி

நம்பியின் சமுதாய சோபையை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி ௵ மார்கழி ௴ – 17

Dated  01 Jan 2021

One comment

Leave a Reply