vAthsalyam ujjvalam … by Sri U Ve TCA Venkatesan …

ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர உத்ஸவத்தை உத்தேசித்து – திவ்யதேசங்களில் கல்யாண குணங்கள் தொடரில்

வாத்ஸல்யம் உஜ்ஜ்வலம் என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே TCA Venkatesan Svaami வழங்குகிறார்

இதில்
**எக்குணம் எங்கு ப்ரகாஸிக்கும்
**திருவேங்கடத்தில் ப்ரகாஸிக்கும் குணம்
**ஆசார்ய ஹ்ருதய160 வது சூர்ணை பதங்களுக்கு மூலம்
**வைப்பு
**யாருக்கு வைப்பு?
**அந்தர்யாமித்வ நிலை உஜ்ஜவலம்
**பாசம் வைத்த
** எத் திருமலை

நிகரில் புகழ் தானே குறை முடிக்கும் தன்மையானை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 12
Dated 27-12-2020

One comment

Leave a Reply