https://drive.google.com/file/d/1xSei7JcO0puGTJLjdMNQWR4svyUV2Jzq/view?usp=drivesdk
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர வைபவ மஹோத்ஸவம்
திவ்யதேச கல்யாண குண அனுபவத் தொடரில்
வ்யூஹ ஸௌஹார்த்தம் ப்ரதானம்
என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.
இதில்
**திருவரங்கத்தில் திகழும் ப்ரதானமான கல்யாண குணம்
** பெருமாள் திருமொழியொலிருந்து சொல்லடைவு
**கங்குலும் பகலிலிருந்து பரத்வாதி பஞ்சகம்
ப்ரதான திவ்ய தேஸத்தில் ப்ரதானமான வ்யூஹ ஸௌஹார்த்தம் அனுபவிக்க வாரீர்.
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ 08
23 Dec 2020