kattilukku 48 kaalgal .. Third End Part

https://drive.google.com/file/d/1QcK3Y1SQOJCTtjWaN5S7rRETUWLTFuTO/view?usp=drivesdk

ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திரத்தை உத்தஸித்து –

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் – சார்வரி ௵ மார்கழி ௴ உபன்யாசம்

கட்டிலுக்கு 48 கால்கள் என்ற தலைப்பில் – மூன்றாம் பகுதி வழங்குகிறார்
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி

**1தேஹ
2 வர்ண
3 ஆஸ்ரம
4 அதிகாரி
5 பலன்கள்
6 மோக்‌ஷம்
7 சாதன
8 கதி
9 யுகதர்மங்கள்
10 வ்யூஹ
11 ரூப
12 க்ருத்யாதிகள்

இந்த கட்டிலுக்கு மேல் பஞ்ச சயனத்துக்கு மேலேறி ஆரோஹித்தல்

ஆசார்ய ஹ்ருதயத்தையும், குத்துவிளக்கெரிய திருப்பாவைப் பாசுரத்தையும் சேர்த்து அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி௵ மர்கழி ௴ 06

Dated 21 Dec 2020

Leave a Reply