https://drive.google.com/file/d/1XTvzTfDuEljQvQPBQeJ6NfD60elNd3-b/view?usp=drivesdk
ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திரத்தை உத்தேஸித்து –
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் – சார்வரி ௵ மார்கழி ௴ உபன்யாசம்
கட்டிலுக்கு 48 கால்கள் என்ற தலைப்பில் – இரண்டாவது பகுதி வழங்குகிறார் —
ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
இதில்,
**சாரம், சாரதரம், சாரதமம்
**மாதவன் பேர் சொல்லுவதே சுருக்கு
**தெய்வவண்டாய் அன்னமாய்
**பெருவிசும்பருளும்
**அர்த்த பஞ்சகம்
**எண்ணற்ற கட்டில்
**12 *4 = 48 கால்கள்
விளக்கம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை 48 விதமாக விளக்கம் கேட்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி ௵ மார்கழி ௴ – 05
Dated 20-12-2020