Kattilukku 48 kaalgal … Sri U Ve Gomatam MadhavachariyAr Swami

https://drive.google.com/file/d/1dZP9TaEpeuuPmAn3MmE-WBafzCjLLZvC/view?usp=sharing

ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திரத்தை உத்தஸித்து –

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும் – சார்வரி ௵ மார்கழி ௴ உபன்யாசம்

*கட்டிலுக்கு 48 கால்கள்* என்ற தலைப்பில் – மூன்று பகுதிகளாக வழங்குகிறார் — *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி*

இதன் முதல் பகுதியில் –

**சதுர் வித தேஹ வர்ண ஆஸ்ரம என்னும் ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகை அறிமுகம்

**ஔஷத சேவை பண்ணும் மாதாவைப் போலே

நமக்காக ஆசார்யன் ப்ரயத்தனப்படுவது கேட்டு உய்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி ௵ மார்கழி ௴ – 04

Dated 19-12-2020

http://sriramanujadarisanam.blogspot.com/2012/12/blog-post.html?m=1

 

Leave a Reply