பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள், –
‘ஆறெனக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும்
“பரகாலன் பனுவல்கள்” – தொடரில் *பிள்ளை என்று எண்ணப் பெறுவரே* என்னும் தலைப்பில்,
*தெள்ளியீர் திருமொழி* இருபகுதிகளாக வழங்குகிறார்,
ஸ்ரீ உ வே தி கு அ வேங்கடேசன் ஸ்வாமி {Sri U Ve T C A Venkatesan Swami}
_ஒலிப்பதிவு எண்: 0015-PP-044 of Year 2_
இதில்
**பரகால நாயகியின் மானஸ காயிக வாசிக வ்யாபாரங்கள்
**கலியனின் அனுக்காரம்
**இரங்கும் ஓ!
**தாயார் யௌவனையான பரகால நாயகியை, பிள்ளை என்று சொல்வது தகுமா?
**நீர்மலி வையத்து நீடு நிற்பது உத்தேஸ்யமா?
பரகாலன் சொல் ஊடே தாயார் வார்த்தையை நாயகியனுபவம் பெறுவோம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 15 கார்த்திகை | 30-11-2020