பிள்ளைலோகம் ஸ்வாமி திருவடி சம்பந்திகள்,
‘ஆறெனுக்கு நின் பாதமே சரண்’ குழுமத்தினருடன்
இணைந்து வழங்கும் *பரகாலன் பனுவல்கள்*
திருமங்கை ஆழ்வார் அனுபவத் தொடரில்
*நினைவார்! என் நாயகரே*
என்னும் தலைப்பில் – வழங்குகிறார்
*ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசசார்யர் ஸ்வாமி*
ஒலிப்பதிவு எண்: 0003-PP—030 of 2
இதில்,
**திருமங்கை ஆழ்வார் ப்ரபந்தத்தின் அவதார பயன்
**அங்கியான திருவாய்மொழியில் இரண்டு பதிகம் சாரம் போல், அங்கமான பெரிய திருமொழியில் இரண்டு திருமொழி சாரம்
**ததீய சேஷத்வம்
**சரணாகதிக்கு அங்கங்கள் ஆறு
**எம்பெருமானுக்கு உகப்பு
**முதல் ஈற்றுப் பாசுர அர்த்த விசேஷங்கள்
அடிகளடியே நினைக்கும் அடியவர்கள் தம் அடியான் அருளிச்செயல் நினைப்போம் வாரீர்
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – 04 கார்த்திகை | 19-11-2020
Wonderful anubhavam. Dhanyosmi Swami