ஐப்பசி திருமூலம் பிள்ளைலோகாசார்யர் திருநட்சத்திர தொடர் –
*வைகுண்ட யாத்திரை – முதல் பகுதி* – என்னும் தலைப்பில்
*ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சார்யார் ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.
முதல் பகுதியில் –
**ஆசார்ய ஹ்ருதயத்தில் அர்ச்சிராதி
**திருமந்திரத்திலே பிறந்து
**இரு குரு யார்?
**பர குரு அவர குரு
**மாரீசன் யார்? ஸுபாஹு யார்?
**பாவங்கள் ஒட்டும்
**பாவங்கள் ஒட்டாது
**இதில் எது சரி?
**சென்னல் என்றால் என்ன
அர்ச்சிராதியின் முதல் பகுதியில் இவற்றைக் கேட்டு அனுபவிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி – ஐப்பசி 23 – 08 Nov 2020