ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர அனுபவமாக – உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாஸசார்யர் ஸ்வாமி – வழங்குகிறார்.
இரண்டாம் பகுதியில்
**சந்திரன் ஒப்பாகா திருமுகம்
**அரிவைப் பருவம்
**நின் ஆகத்து
**பிராட்டி நித்ய சம்பந்தமே ஆசைக்கு ஆலம்பனம்
**குவளை அங்கண்ணி!
**கொல்லியம்பாவை உதாஹரணம் ஏன்?
சேர்த்த்தியில் தாள் நயந்திருக்கும் இவள் வார்த்தைக் கொண்டு இடவெந்தை எந்தை பிரானை ஆஸ்ரயிப்போம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ-கார்த்திகை-19 |
05 December, 2021

