Thanks Note .. Subakruth Chiththirai…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முனயே நம:

சுபக்ருத் வருடம், சித்திரை மாத ஒலிப்பதிவுகள் அளித்த மஹநீயர்களுக்கு,

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம் சார்பில், க்ருதஜ்ஞதைகளை தெரிவிக்கிறார் –

ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்🙏
சுபக்ருத்–வைகாசி-2 |
16-5-2022

One comment

  1. அடியேன் ஸ்வாமி! ‘ஸ்ரீபாஷ்யகிரந்தம் ‘ எட்டாத கனி என்றிருந்த, அடியோங்களுக்கு அதன் க்ரமம் என்ன? அதன் விரிவுரை, விளக்கங்கள் என்று, எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், மஹநீயர்களை சொல்ல வைத்து நல்லனுபவங்களை தந்துள்ளீர்கள் ஸ்வாமி! பாக்கியம் ஸ்வாமி! நமஸ்காரம்!

Leave a Reply