Krishnam Vandhe Jagadhgurum .. First Part ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் அவதார மஹோத்ஸவத் தொடரில் –
க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்  –  என்னும் தலைப்பில், – *விதுஷி ஸ்ரீமதி. க்ருஷ்ண தபஸ்வினி*
ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

முதல் பகுதியில்
முதல் நான்கு ஸ்லோகங்களின் அர்த்த விசேஷங்கள்.
கேட்டு இன்புறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 30 | Dated 15 Sept, 2021

3 comments

  1. Excellent explanations. Look forward to second part
    Pranamangal. Krudhanadhaigal.
    Dasan.
    B Venkatakrishnan
    ThiruvallikkeN

  2. அடியேன் மாமி! ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம் முதல்
    4 ஸ்லோகங்களுக்கு, ஆழ்வார்கள் பாசுரங்களிலிருந்து, விளக்கங்கள் அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள் !நமஸ்காரம்!🙏🙏

Leave a Reply to B VenkatakrishnanCancel reply