Kongilachan Vaibhavam by Sri U Ve Koyil Kongilachan Ramarajan Swami

அறிந்தேலோர் எம்பாவாய் (Arindhelor Empavai you tube channel) ஆயர் சிறுமியர் மழலைச்சொல் குழுமத்திற்கு, —
ஆவணியில் கேட்டை‌ நன்னாள் ! ஒன்றான கொங்கிலாச்சான் ஸ்வாமி திருநக்ஷத்ர வைபவத்தை ஒட்டி – கொங்கிலாச்சான் ஸ்வாமி வைபவம் – ஸ்ரீ உ வே கோயில் கொங்கிலாச்சான் ராமராஜன் ஸ்வாமி அளித்த ஒளி/ஒலிப்பதிவு.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ – ஆவணி 28 | Dated 13 Sept, 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! தேவரீர் திருவடிகளுக்கு நமஸ்காரம் ஸ்வாமி! இன்று, ஸ்வாமி கொங்கில் பிராட்டியினுடைய சரித்திரமும், கொங்கிலாச்சான் வைபவமும், ஸ்வாமி எம்பெருமானாரின்,கொங்கு நாட்டு அனுபவங்களையும் தெரிவித்த ஸ்வாமியின் திருவடிகளுக்கு பல்லாண்டு! ஸ்வாமி இராமாநுசரின் திருவடி நிலைகளை சேவிக்கும் பாக்கியம், அவரது திருவாராதனப் பெருமாள்களை சேவிக்கும் பாக்கியமும் அமையப்பெற்றோம் ஸ்வாமி! தன்யோஸ்மின்! அடியேன் 🙏🙏

  2. Listened to this as shared by Arindhelor Empavai group yesterday. Bagyam to know about கொங்கிலாச்சான் ஸ்வாமி வைபவம் through கொங்கிலாச்சான் ராமராஜன் ஸ்வாமி.

    Pranamangal and Krudhagnadhaigal to Swami.

Leave a Reply to B VenkatakrishnanCancel reply