Avayavangalin Prayojanam .. Mukundhamalai

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஆவணி ரோஹிணி ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் திருநட்சத்திர வைபவர் தொடரில் –
*அவயவங்களின் ப்ரயோஜனம்.. முகுந்த மாலை –
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**முகுந்தன் என்றால் என்ன?
**ஸ்ரீ குலசேகரப் பெருமாள், தன் அவயங்களுக்கு உபதேசம்
**கண்ணன் பீஷ்மாச்சாரியாரின் ப்ரதிஜ்ஞயை வெற்றி கொண்ட யுக்தி
**கண்ணன் துண்டை தேரில் பொகட்டுப் போனது ஏன்?
**கண்ணனுக்கு அம்பால் அர்ச்சனை செய்தது யார்? எப்போது?
**இந்திரியங்களை எப்படிச் செலுத்த வேண்டும்

பாரத்தன் செல்வத் தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை, செறுக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை சென்னியால் வணங்குவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆவணி 05 | Dated 22 Aug, 2021

3 comments

  1. அடியேன் ஸ்வாமி! “முகுந்தமாலை” -16 ஆம் ஸ்லோகம், சரீரத்திலுள்ள அவயவங்கள், எம்பெருமானிடத்தில் ஈடுபடவேண்டும் என்று, ஸ்ரீகுலசேகரயாழ்வார், ஒவ்வொரு அவயவங்களும் செய்யக்கூடிய சேவையை, உபதேசங்களாக அருளிச் செய்த, விசேஷங்களை, பிரமாதமாக விண்ணப்பித்துள்ளீர்கள்! முதலாழ்வார்கள் அனுபவங்கள், ஸ்ரீபீஷ்மாச்சாரியார் அனுபவங்கள் என்று அற்புதமாக தெரிவித்துள்ளீர்கள் ஸ்வாமி! தன்யோஸ்மின்!அடியேன்! 🙏🙏

  2. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    மிகவும் ரஸ கநம்…ஸந்நிதி ப்ரஸாத ஸ்வீகரணம் ததுபயோகம் பற்றி அத்புத விளக்கம்! அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் க்ஷமிக்கவும் 🙏

Leave a Reply to SripriyaCancel reply