GithArththa Sangraham … Sri Alavandhar Anubavam

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முநயே நம:

பரமாசார்யர் ஸ்ரீ ஆளவந்தார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கீதார்த்த ஸங்க்ரஹம் – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே Dr. கரியமாணிக்கம் பரகாலன் பாலாஜி ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**முப்பத்தியோரு ஸ்லோகத்தில் பதினெட்டு அத்தியாயம்
**முதல் ஷட்கம்… ஆத்ம ஸாக்ஷாத்காரம்
**இரண்டாம் ஷட்கம்… பகவத் தத்வம், பக்தி யோகம்
**மூன்றாம் ஷட்கம்… மூலப் ப்ரக்ருதி அசித் தத்வம் கர்ம ஜ்ஞான பக்தி யோகங்கள்
**ஐந்து .. உபதேசம்
சாங்க்ய யோகம், கர்ம யோகம் முதல்
• ஏழாம் ஸ்லோகம்.. மூன்றாவது அத்தியாயத்தில் கர்ம யோகம் முக்குணங்கள்
• எட்டாவது.. நாலாவது அத்தியாயம்.. ஞானாம்ஸம்.. அவதார ரகசியம்
• ஒன்பதாம் ஸ்லோகம்.. கர்ம ஸந்யாஸ யோகம், ஞான யோகத்தின் அனுஷ்டானம் பலன்
• பத்தாவது ஸ்லோகம்.. ஆத்ம ஸாக்‌ஷாத்காரம்.. யோகிகள்.
• பதினோறாவது ஸ்லோகம்.. ஞான விஜ்ஞான யோகம்.. ஸர்வப் ப்ரகாரி, ஸர்வ வ்யாபி .. ஸர்வம் எம்பெருமானே
• பன்னிரண்டாவது ஸ்லோகம்.. எட்டாவது அத்தியாயம்.. அக்ஷர ப்ரஹ்ம யோகம்.. ஐஸ்வர்யார்த்தி, கைவல்யார்த்தி, பகவத் ப்ராப்தி காமன்
• பதிமூன்றாவது ஸ்லோகம்.. தன்னுடைய வ்யாப்தி மஹிமை, ஜ்ஞானிகளின் சிறப்பு
• பதினாலாவது ஸ்லோகம்.. விபூத் யோகம்.. பத்தாவது அத்தியாயம்.. பக்தி .. கல்யாண குணங்கள்.. ப்ராப்ய ப்ராப்யம். காரணத்வம் – அவனே அதீனம்
• பதினைந்தாவது ஸ்லோகம்… பதினோறாவது அத்தியாயம்.. விஸ்வரூப தரிசன யோகம்.. திவ்ய ஶக்ஷு அடைவது எப்படி?
• 16 வது ஸ்லோகம்.. 12’வது அத்தியாயம்.. பக்தி யோகத்தின் மேன்மை.. வாத்ஸல்யம் ப்ரீதி.. மச்சித்தா.. மத்கத .. போதயந்தப் பரஸ்பரம்
• 17 வது ஸ்லோகம்.. க்ஷேத்ரஜ்ஞய யோகம். தேஹம் ஆத்ம ஸ்வரூபம். வித்தியாசம் – ஸம்சாரத்துக்குக் காரணம்
• 18 வது ஸ்லோகம்..14 வது அத்தியாயம்.. குணத்ரய யோகம்.. ப்ரக்ருதி ஸம்பந்தத்தால்
• 19 வது ஸ்லோகம் .. 15 வது அத்தியாயம்.. புருஷோத்தம வித்யை. பக்தன் முக்த பகவத வ்யாவ்ருத்தி
• 20 வது.. 16 வது அத்தியாயம் ஸ்லோகம்.. தேவாஸுர ஸம்பத் விபாக யோகம்
• 21 வது ஸ்லோகம்.. 17 வது அத்தியாயம்.. ஸ்ரத்தாத்ரய விபாக யோகம்.. ஸாஸ்த்ரம்.. ஓம் தத் ஸத்
• 22 வது ஸ்லோகம்..18 வது அத்தியாயம் .. மோக்ஷ ஸந்யாஸ யோகம்
• சரம ஸ்லோகம்.. 23 வது. .கர்ம ஞான பக்தி யோகங்களின் ஸங்க்ரஹம்
• 24.. பக்தி யோகம்
• 25..யோகாப்யாசம்.. ஆத்ம தர்சனம், நித்ய நைமித்திக கர்மங்கள்
• 26.. விபரீத ஞானம் தொலைப்பது, எம்பெருமானிடம் பரபக்தி
• 27.. மூன்று யோகங்கள்
• 28.. அதிகாரிகளில் ஞானியே உகந்தவன்
• 29…30..31. எம்பெருமான் ஒருவனே தெய்வம்
• சேர்ந்திருந்தால் தரிப்பு, பிரிந்தால் தரியாமை

கீதார்த்த ஸங்க்ரஹத்தை போதயந்தப் பரஸ்பரம் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ ஆடி 06 | Date 22 July 2021 ||

5 comments

  1. சுருங்கச்சொல்லி மிக்க விளக்கம் அளித்த ஸ்வாமிக்கு பல்லாண்டு.

  2. அடியேன் ஸ்வாமி! பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களை, ஸ்வாமி ஆளவந்தார் 32 ஸ்லோகங்களால் சங்க்ரஹமாக அருளிச் செய்தார், தேவரீர் அச்ஸ்லோகங்களுக்கு சுருக்கமான அர்த்த விசேஷங்களால், மடை திறந்த வெள்ளம்போல் பொழிந்துள்ளீர்கள்! நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நமோ! தேவரீர் திருவடிகளுக்கு நமஸ்காரம்!அடியேன்!🙏🙏

Leave a Reply to SoundararajanCancel reply