Govardhanamennum Kotrak Kudaiye – Part 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –
கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே!  –  என்னும் தலைப்பில்  –
விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ணக்ருபா
வழங்குகிறார்.
.
இரண்டாம் பகுதியில்

**செப்பாடு, குப்பாயம்
**தாமோதரன்
**குட்டன் குடங்கை அனுமன் புகழ்பாடி.
**கொலைவாய்ச்சின வேங்கைகள்
**கொடியேறு திருவுகிர் நொந்துமில வாடிற்றில
**சம்பிரதம், முசுக்கணங்கள்
**முன் நெற்றி நரைத்தன போல

அரவில் பள்ளிகொணடிட்டு, அரவம் துரந்திட்டு, அரவப்ஙபகையூர்தியவனுடைய கோவர்த்தனக் கொற்றக் குடைக்கீழ் , குன்றமெடுத்த பிரானடியாருடன் ஒன்றி நிற்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 27 |
Dated 11 July, 2021 ||

2 comments

  1. அடியேன்! பெ.தி. 3-5, அட்டுக்குவி பதிகத்தின், பாசுரார்த்தங்கள் 6 – 11, ஒவ்வொரு பாசுரத்தின் அனுபவங்கள் அருமை! தன்யோஸ்மின்! 🙏🙏

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply