Kaappidal .. First Part – Periyazhvcar Thirumozhi …

*காப்பிடல்* – *முதல் பகுதி*

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

நல்லானியில் சோதி நாளான ஸ்வாமி பெரியாழ்வார் திருநட்சத்திர வைபவத் தொடரில் –

*காப்பிடல்* – என்னும் தலைப்பில் – இரண்டு பகுதிகளாக வழங்குகிறார் –
*ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்வாமி*

*முதல் பகுதியில்*

**காப்பிடுவது எதற்கு .. பரிவு, ஸ்நேகம்
**சதுரர்கள் யார்?
**மறைந்து நின்ற தேவதைகளை ஆழ்வார் கண்டது எப்படி?
**மதிள் திருவெள்ளறை
**நான், உன்னை
**தேவதைகள் வெளியே, முனிவர் உள்ளே
**கண், மணல்
**கருப்பொருள்

வள்ளலைக் காப்பிடுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
ப்லவ – ஆனி 24 |
Dated 08 July, 2021 ||

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! பெ.தி.2-8, பதிகத்தின் ஏற்றத்தைச் சொல்லி, மேலும், முதல் நான்கு பாசுரங்களுக்கு, விளக்கங்கள் அருமை ஸ்வாமி! பாக்கியம் 🙏🙏

  2. ஸ்ரீ
    ஜீயர் திருவடிகளே சரணம்
    பெரியாழ்வார் திருமொழி
    காப்பிடல்..திருவெள்ளறை
    *****
    இன்று பொழுது இனிது ஆக்கிய அழகிய கருத்துரை. அடியேன் தாஸன் சடகோபன் தந்யோஸ்மி தண்டவத் ப்ரணாமம் 🙏👍

Leave a Reply to ஜோதி லக்ஷ்மிCancel reply