SathyaKammathvam .. Emberumaanin Thirukkunangal …

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நம்மாழ்வார் வைகாசி விசாக வைபவ மஹோத்ஸவத் தொடரில் – திருவாய்மொழியில் ஓரொரு பத்தில் ஓரொரு கல்யாணகுணங்கள் — எட்டாம் பத்தில் —  ஸத்ய காமத்வம் – என்னும் தலைப்பில்,  –  ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**எட்டாம் பத்தில் ப்ரதிபாதிக்கப்படும் குணம்
**ஸத்ய காமத்வம்
**எம்பெருமான் இச்சை
**ஸங்கல்பத்தால் பிராட்டி ஸஹிதமாய் நித்ய முக்தர்களுடன் இருக்கும் இருப்பு
**போகம், போகோபரணம், போக ஸ்தானங்கள் எவை?
**மூவுலகங்கள் எவை?

தேவிமார், பணியார், நேர்பட்ட நிறை மூவுலக்கும் மூன்றினுள்ளும் தான் நிறைந்த நாயகனின் ஸத்யகாமத்வத்தை ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் ஸ்ரீஸுக்தி கொண்டு, பெரிய ஜீயரின் வியாக்கியானம் கொண்டு, திருவாய்மொழி எட்டாம் பத்தில் தெரிவிக்கப்படும் குணத்தில் ஆழங்கால்பட வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – வைகாசி 23 |
Dated 06 June 2021

2 comments

  1. அடியேன் ஸ்வாமி! போகம் போகோபரணம், போக ஸ்தானங்கள், நித்திய விபூதியிலும், லீலாவிபூதியிலும், எம்பெருமான் அனுபவிக்கும் குணத்தை, அருமையான விளக்கங்கள் அருளிச் செய்துள்ளீர்கள்! 🙏🙏🙏🙏

Leave a Reply to SripriyaCancel reply