ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:
ஸ்வாமி எம்பெருமானார் திருவவதார மஹோத்ஸவ வைபவத் தொடரில்
பக்தியின் கண் வீட்டின் கண் வைத்த இராமானுசன்
என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே பிள்ளைலோகம் இராமானுஜன் ஸ்வாமி
இதில்
** பேர்வின்றி/சார்வின்றி
**அந்தாதி தன்னை அனுஸந்தியும்
**என்று கொலோ களிக்கு நாளே!
**பக்தி என்னும் வீடு
**மெய்யுணர்ந்தோர்
**விதி..எம்பெருமானார் க்ருபை..யாராலும் தவிர்க்கமுடியாது
**கள்ளமிட ஒண்ணாமை
மெய்யுணர்ந்தோர் ஈட்டங் கண்டு இன்பமெய்துவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ப்லவ, சித்திரை 31
Dated 14 May 2021
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்

