Siriththiruppaar Kalai .. Part One ..

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

ரீ மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர மஹோத்ஸவ வைபவத் தொடரில்

சிரித்திருப்பார் கலை – பகுதி ஒன்று — என்னும் தலைப்பில் —
ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி –
வழங்குகிறார்.

இதில்
**வக்த்ரு, விஷய வைலக்ஷணம்
**ப்ரபந்த வைலக்ஷணம்
**சிரித்திருப்பது அழகு.
**ஆழ்வார்களுக்கு போஜனம் எது?
**பாகவத சேஷத்வம் மேலானது
**முதல் பதத்தின் அர்த்தம் திருப்பல்லாண்டு
**மத்திம பதத்தின் அர்த்தம் கண்ணினுண் சிறுத்தாம்பு
**நான் உனக்கு அடிமை அல்ல
எம்பெருமானிடம் திருமங்கை ஆழ்வார் சொன்ன வார்த்தை

‘நம: பதத்தை விவரிக்கும் பாகவத சேஷத்வதின் தாத்பர்யத்தை’ அனுபவிப்போம் வாரீர்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்‘
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’
ப்லவ – சித்திரை 24 |
07-05-2021 ||

2 comments

  1. Acharyan Thiruvadigale Saranam🙏. Very interesting topic. Parama bhagyam to listen. Looking forward to the second part.
    Adiyen🙏

Leave a Reply to Vara darajanCancel reply