Chiththirai (Plava Year) Upcoming Audios Announcement

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:

ப்லவ வருட சித்திரை மாதத்தில் ‘ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்’ வழங்க இருக்கும் ஒலிப்பதிவுகள் பற்றிய முன்னுரை.
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி தொகுத்து அளிக்கிறார்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ப்லவ – சித்திரை 01 | 14-04-2021

Leave a Reply