Nanjeeyar Onbadhanaayirappadi Vishesharthangal…

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ வரவர முனயே நம:

ஸ்வாமி நஞ்சீயர் திருநக்ஷத்திர வைபவத் தொடரில் –
நஞ்சீயர் ஒன்பதானாயிரப்படி விசுஷார்த்தங்கள் – என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**ஒரு படி முன்னோடி

**வணக்குடைத் தவநெறி

**கருமேனி அம்மான் ஆனது எப்படி?

**சலிப்பின்றி ஆண்டு எம்மை

*பணி மானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்ட

நஞ்சீயரின் வியாக்கியான விசேஷார்த்தங்கள் கேட்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர்
சார்வரி–பங்குனி 22
04 April 2021

Leave a Reply