ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீவரவரமுனயே நம:
சார்வரி வருட பங்குனி மாத பெரிய பிராட்டியார் அனுபவம், மற்றும் ஆசார்யர்கள் அனுபவங்களாக “ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமம்” வழங்க இருக்கும் “ஒலிப்பதிவுகள்” பற்றிய முன்னுரை அளிக்கிறார் ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
சார்வரி-பங்குனி.12 / 25-03-21
Looking forward to yet another divine anubhavams. Adiyen🙏