AH-S163 .. Vanamaamalaiyil Oudhaaryam Kozhudhuvidum ..

ஆறெனக்கு நின் பாதமே சரண் குழுமத்தினர் வழங்கும்

சார்வரி ௵ மார்கழி ௴ மஹோத்ஸவ உபன்யாசம் –

ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருநட்சத்திர மஹோத்ஸவத்தை உத்தேசித்து – ஸ்வாமி நம்மாழ்வார் திவ்யதேச கல்யாண குணத் தொடரில் –

*வானமாமலையில்  ஔதார்யம் கொழுந்து விடும்* என்ற தலைப்பில்

*ஸ்ரீ உ வே கோயில் வகுளாபரணன் கேசவன் ஸ்வாமி*  வழங்குகிறார்.

இதில்  (AH163)

**தாத்பர்யம் ப்ரமாணம்

**வந்தருளி

**ஆறெனக்கு நின் பாதமே சரண்

**ஆறு சரண் உபாய / உபேயம்

**ஆறு சரண் ப்ரகரணத்திற்குச் சேர இரண்டும் உபாயம்

ஔதார்யத்தை அனுபவிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி ௵ மார்கழி ௴ – 19

Dated  03 Jan 2021

 

One comment

Leave a Reply