MAASARU SODHI KANNAN .. Maaran Maraikkuth Theyn …

ஐப்பசி திருமூலம் மணவாளமாமுனிகள் திருநட்சத்திர மஹோத்ஸவத்தில் – *மாசறு சோதி கண்ணன்* .. என்னும் தலைப்பில்

*ஸ்ரீ உ வே இளையவில்லி ஸ்ரீநிதி ஸ்வாமி* இரண்டு பகுதிகளாக வழங்குகிறார்.

ஒலிப்பதிவு: 2 / 16-01

*முதல் பகுதியில்*

*மாசறு சோதி திருவாய்மொழியின் சாரார்த்தம்

மாசறு சோதி கண்ணன் வந்து கலவாமையால் திருவாய்மொழி நூற்றந்தாதியாக விளங்குவது

**கண்னன் வந்து கலவாமையால்

**ஆசை மிகுந்து  பழிக்கு அஞ்சாமல்

**மடலூர ஊர மாறன் ஒருமித்தது ஏன்?

**ஈட்டில் ஸங்கதி, அவதாரிகை

**மடல் எடுப்பது மடல் எடுப்பது என்றால் என்ன?

**மடல் எடுத்தாரா ஆழ்வார்?

இதை முதல் பகுதியில் அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

சார்வரி, ஐப்பசி – 16 – 01 Nov  2020

One comment

  1. ஸ்வாமி, அருமையாக அர்த்த விசேஷங்களை சாதித்து வருகிறார், நமஸ்காரம் மாமி

Leave a Reply to JothilakshmiCancel reply