புரட்டாசி பூரட்டாதி திருநக்ஷத்திரத்தை உத்தேசித்து, ஸ்வாமி கோயில் கந்தாடை அண்ணன் வைபவம் – வழங்குகிறார் ஸ்ரீ உ வே கோயில் வகுளாபரணன் ஸ்வாமி.
** ஸ்ரீ முதலியாண்டான் திருவம்ஸ வரலாறு
**இவரின் நட்சத்திரம் ஆசார்யர்
**சிங்கரய்யர் கோவிலண்ணன் திருமாளிக்கைக்கு எழுந்தருளி மாமுனிகள் பெருமை விண்ணப்பித்தல்
**வரதநாராயணகுருவின் ஸ்வப்னத்தில் எம்பெருமானார் சேவை ஸாதித்து அருளித்து நியமித்தல்
**நூற்றியிருவது திருநாமங்களுடன் ஸ்வாமி மணவாளமாமுனிகளை ஆஸ்ரயித்தது
**கண்ணுக்கு எலுமிச்சையும் பச்சை கற்பூரம்
**பெரிய பெருமாள் சிறுவனாக வந்து அண்ணா! என்று அழைத்துச் சென்று மறைதல்
**நம் அண்ணரன்றோ! நீர் என்று பெரிய பெருமாள் வெளியிட்டது
**மாமுனிகளே தனியன் அருளிச்செய்தது
**காவிரி கடவா கந்தாடை அண்ணன் திருமலை யாத்திரை சென்றது
**பெருமாள் கோவிலில் பெரிய ஜீயர் வைபவம் விண்ணப்பித்தது
**அண்ணன் ஜீயர், ஜீயர் அண்ணர்
**ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் கொண்டாடியது
**பகவத் ஸம்பந்தாச்சார்யார்
**இவருக்கு வரதர் என்னும் திருநாமம் ஏற்படக் காரணம்
**ஸ்ரீவசனபூஷண நிஷ்டர்.. ஓரொருவர் அண்ணர்.
**கோவில் கந்தாடை அண்ணன் அருளிச்செய்தவை
இவர் வைபவத்தைக் கேட்டு வாதூல கோத்திரத்தில் வந்துதித்தவர் திருப்பாதாரவிந்தம் பணிவோம் வாரீர்.
அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 14 – 30-09-2020