ஸ்வாமி மணவாளமாமுனிகள் உதாஹரித்த ஸ்ரீ வேதாந்த தேசிகனின் ஸ்ரீசூக்திகள்

புரட்டாசி ஸ்ரீ வேதாந்தாச்சாரியார் திருநட்சத்திர அனுபவத் தொடரில், *ஸ்வாமி மணவாளமாமுனிகள் உதாஹரித்த ஸ்ரீ வேதாந்த தேசிகனின் ஸ்ரீசூக்திகள்* என்ற தலைப்பில்- *ஸ்ரீ உ வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி* வழங்குகிறார்.

இதில்,

** ஸ்ரீ கூரத்தாழ்வான் ரஹஸ்யத்ரயம் அருளிச்செய்ததற்கான ப்ரமாணம்
**தேசிகன் என்பது யாரை?
**பொய்யிலாத மணவாளமாமுனிகள்
**சிஷ்ய லட்சணம்.. ந்யாச விம்ஸதி
**தார்யம்.. ஜாக்ருத தசை

போன்ற அர்த்த விசேஷங்களை ஸ்ரீ வேதாந்தாச்சார்யரின் ரஹஸ்யத்ரயம் என்ன,  ஞாஸ விம்ஸதி. என்ன,  மாமுனிகள் உதாஹரித்த மேற்கோள்கள் விளக்கம் கேட்டு, ஆசார்யர்களை நினைப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

புரட்டாசி 13 – 29-09-2020

Leave a Reply