வேங்கட வெற்பு…

புரட்டாசி மாத திருவோண நட்சத்திர திருவேங்கடமுடையான் மற்றும் ஸ்ரீ வேதாந்தாச்சார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில்,

வேங்கட வெற்பு என்னும் தலைப்பில்,
ஸ்ரீ உ வே வானமாமலை பத்மனாபன் ஸ்வாமி வழங்குகிறார்.

https://drive.google.com/file/d/1chOPKBQxBDu8ln4PTqEON3RgCiH_5J5W/view?usp=sharing

இதில்,
**கண்ணன் திருவடியின் ஏற்றம்
**கண்ணனுக்கும் திருவேங்கடமுடையானுக்கும் உள்ள தொடர்பு
**வேங்கட வெற்புக்கு புகழ் எது?
**கடுவினையர் யார்? இருவினைகள் யாவை ?
**தீர்த்தங்கள் எவை?
**புண்ணியத்தின் புகல்.. புண்ணியம் என்பது என்ன?
**என்ன போகம் கிட்டும்?
**பூலோக வைகுண்டம்
**வேத வெற்பு

அதிகார ஸங்க்ரஹ திருமலை பாசுரத்தின் அர்த்த விசேஷங்களைக் கேட்டு, ‘பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வாணுள் நிலாவ வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 05 – 21—9-2020

Leave a Reply