பொய்கையாழ்வாரின் திருவேங்கடமுடையான் அனுபவம் …

புரட்டாசி திருவேங்கடமுடையான் திருவோண மஹோத்ஸவ வைபவத் தொடரில், வேங்கடவனை விரும்புமவன் வாழியே என்னும் தலைப்பில்
ஸ்ரீ உ வே திருக்கணாம்பி ஸ்ரீநிவாஸராஜன் ஸ்வாமி வழங்குகிறார்.
https://drive.google.com/file/d/19yibkw_97cHW5Pxfv9EBJ_3PSHzoN1uD/view?usp=sharing

இதில்,
**செம்பொற்கழலடி… பொய்கையாழ்வார்
**அர்தார்த்தி.. ஜிஜ்ஞாஸு.. ஞானி
**ஒன்றுமே தொழ நம் வினையோயுமே!.. வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே!
**ப்ரஹ்மணி ஸ்ரீனிவாஸே
**பல திக்கிலிருந்து செல்லும் வேதியர்களுக்குப் பலன் என்ன?
**எங்களுடைய மலை, எங்களுடைய மலை!
**எம்பார் வார்த்தை
**பாரசி நாள்

வேங்கடத்து மேயானை உளன் காண்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
புரட்டாசி 04 – 20-09-2020

Leave a Reply