பேயாழ்வாரும் திருவேங்கடமுடையானும் …

புரட்டாசி மாத திருவேங்கடமுடையான் அனுபவத் தொடரில்,
ஸ்ரீ பேயாழ்வாரும் திருவேங்கடவனும்
வழங்குகிறார் ஸ்ரீ உ வே வானமாமலை ரங்கநாதன் ஸ்வாமி
https://youtu.be/_iAr5jwqh0E

இதில்,
**மூன்றாம் திருவந்தாதி பத்தொன்பது பாசுரங்கள் திருமலை அனுபவம்
**ஆஸ்ரித பாரதந்த்ரியம், அர்ச்சாவதார ப்ராவண்யம்
**உள்ளத்தை விரும்பி உறையும் வேங்கடவன்
**நூற்பால் – நூற்கடல் என்றால் என்ன?
**வெண்மதியம் தாவென்னும் வேங்கடம் -. தாத்பர்யம்
**உடைமையை மீட்க நீர்மையுடன் தங்கும் வேங்கடம்
**நாயகி பாவத்தில் முதலாழ்வார் பாசுரம்
**கண்ணபிரானுடைய மலை

  • ஆஸ்ரயிக்க எளியவனை பணிந்து பாதம் பணிவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 08 – 24—9-2020

Leave a Reply