பூதத்தாழ்வாரும் திருவேங்கடமுடையானும் …

புரட்டாசி மாத திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில்,
பூதத்தாழ்வாரும் திருவேங்கடமுடையானும் என்ற தலைப்பில்
ஸ்ரீ உ வே அத்தங்கி ஸ்ரீநிவாசாச்சார்யார் ஸ்வாமி வழங்குகிறார்.
https://drive.google.com/file/d/1QWX5MfvUZjfnpGBivyReCwcY0gZJqa1a/view?usp=sharing

இதில்,
** பூதத்தாழ்வார்.. சிரஸு.. ஞானம்
**பத்து பாசுரங்கள் திருவேங்கட அனுபவம்
**செவ்வே..
**நித்ய சூரிகளுக்கு இத்திவ்ய தேசத்தை அனுபவ விசேஷமாக ஈந்தது ஏன்!
**பயின்றதரங்கம் திருக்கோட்டி, வேங்கடமே
*அணிதிகழும் சோலை அணிநீர்மலை எல்லா அழகும் நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்.
**த்ரியக்குகள் கைங்கர்யம் பண்ணுதல்
**திருமலை இயற்கை வளம், போகானுபவம்
**தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம்
**பெருகுமதவேழம் யார்?
**இளங்கோயில் கைவிடேல்

அளவரிய வேதத்தான் வேங்கடத்தானை ஆஸ்ரயிக்க வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 06 – 22—9-2020

Leave a Reply