தொண்டை மன்னவன்.. குறும்பறுத்த நம்பி

புரட்டாசி மாத “திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில்”,
தொண்டை மன்னவன், குறும்பறுத்த நம்பி என்ற தலைப்பில்
ஸ்ரீ உ வே ஸ்ரீவில்லிபுத்தூர் ஸுதர்ஸன் ஸ்வாமி வழங்குகிறார்.

https://drive.google.com/file/d/1TBnCtYrP5SCspzXwZGs5OPUJLVcDGR2u/view?usp=sharing

இதில்,

**அர்ச்சாவதாரத்தைக் கடந்து தொண்டைமான் சக்கரவர்த்திக்கு திருவேங்கடமுடையான் உளங்கொளம்பினோடு இன்னருள் சுரந்தது
**அதையும் கடந்து குறும்பறுத்த நம்பியின்பால் பாசம்
**புஷ்ப மண்டபத்தில் பனிப்பூ
**திருவரங்கம் விஷயத்தில் திருவேங்கடமுடையான் ப்ரஸ்தாபம் ஏன்?
**பொன்னடி

உலகமளந்த பொன்னடி அடைந்துய்வோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
புரட்டாசி 02 – 18-09-2020

Leave a Reply