*தேஹளீஸ ஸ்துதி* … *ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி*

புரட்டாசி மாதம் ஸ்ரீ வேதாந்தாச்சார்யர் திருநட்சத்திர அனுபவத் தொடரில் ஸ்ரீ வேதாந்தாச்சார்யர் அருளிச்செய்த

*தேஹளீஸ ஸ்துதி* என்னும் தலைப்பில் –

*ஸ்ரீ உ வே திருக்கோவலூர் ஸுதர்ஸன் ஸ்வாமி* வழங்குகிறார்.

https://drive.google.com/file/d/1rHXk_6jT-IPsbzGDisx7ZeXMi8Yu3tUw/view?usp=sharing

இதில்

**தேஹளீஸ ஸ்துதி பற்றி சிறு அறிமுகம்

**நடுநாடு இரு திருப்பதிகளுக்கும் உள்ள ஸாம்யம்

**திருக்கோவலூர் பெருமாளுக்கும்  மற்ற திவ்ய தேச உலகளந்த பெருமான்களுக்கும் உள்ள வ்யாவ்ருத்தி

**சங்கு சக்கரம் மாறி இருப்பது ஏனோ?

**திருக்கோவலூர் எம்பெருமான் தாரு .. அவன் திருவடி நமக்குப் பழங்கள் அதாவது புருஷார்த்தம்

**நட்சத்திரக் கூட்டங்கள் எம்பெருமானுக்கு ஆபரணமா,  சிலம்பா?

**நமக்கும், பிரம்ம ருத்திராதிகளுக்கும் ஸாம்யம்

**என்ன ஆச்சர்யம் – இப்பேர்பட்ட எம்பெருமான் ஒரு சிறு இடைகழியிலா?

**நான் மட்டும் உயர வேண்டும் ஏனையோர் தாழ வேண்டும்.. ஸ்ரீ வேதாந்தாச்சார்யரின் நைச்சியமும்,  காரணமும்

**எவ்வளவு உயரம் உயர்த்த வேண்டும்?

போன்ற அர்த்த விசேஷங்கள் கேட்டு, ‘கோவலுள் மாமலராள் தன்னொடும் ஆயனைக்’ காண வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏

புரட்டாசி 01 – 17-09-2020

Leave a Reply