திருமழிசைப்பிரான் அனுபவித்த திருவேங்கடமுடையான்…

புரட்டாசி திருவோண திருவேங்கடமுடையான் அனுபவத் தொடரில்,
ஸ்ரீ திருமழிசைப்பிரான் அனுபவிக்கும் திருவேங்கடமுடையான் என்னும் தலைப்பில், ஸ்ரீ உ வே திருமெய்யம் வேங்கடக்ருஷ்ணன் ஸ்வாமி வழங்குகிறார்
https://youtu.be/QrFrzkeWGuc

இதில் :

**அருவி கல் முத்து உதிர
** அருவி ஸப்தம் ஏன் உத்தேஸ்யம்?
**யானை சந்திரனைப் பிடிப்பது எதற்கு?
**உள்ளத்தை விட திருமலைக்கு ஏற்றம்
**பொய்யாக தொழுவது / மெய்யாகத் தொழுவது
**மூங்கில் ஓங்கி வளர்வது எதனால்?

திருமழிசைப்பிரான் திருவேங்கடமுடையான் திருப்பாதம் ஏத்துவது கேட்டு, உய்யலாம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 10 – 26-09-2020

Leave a Reply