கோயில்.. கோயில்.. கோயில் தானே ….

புரட்டாசி ஸ்ரீ வேதாந்தாச்சார்யர் திருநட்சத்திர அனுபவத் தொடரில்,
கோயில்.. கோயில்.. கோயில்.. கோயில்… கோயில்தானே
என்ற தலைப்பில் – விதுஷி ஸ்ரீமதி க்ருஷ்ணக்ருபா அம்மங்கார் வழங்குகிறார்.

https://drive.google.com/file/d/18V5hfJetE2cXkecBjP5-dJg_M88kSgPG/view?usp=sharing

இதில்,
*ஸ்வாமி தேசிகன் ஸ்ரீசூக்தி பற்றிய விவரங்கள்
*கோவில்.. கோவில்.. கோவில்.. கோவில்… திருவரங்கம் எனத் திகழும் கோவில்தானே
**42 வது பாசுரம்
**கருணா நிவாஸம்.. அருளமுதம்
**பெரிய பெருமாள் அயோத்திக்கு எழுந்தருளிய வரலாறு
**ஜிதந்தே புண்டரீகாக்ஷ….. தோலாத தனிவீரன் தொழுத
**ஸ்ரீ விபீஷணாழ்வானுக்கு துணை யார்?
**சேராத பயன் சேர்க்கும் கோயில்
*ப்ரணவாகார விமானம்.செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில் ஸ்ரீரங்க மஹாத்மியம் – கேட்டு,

திருவரங்கம் எனத் திகழும் கோயிலை ஆச்ரயித்து தீராத வினைகள் தீரப் பெறுவோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள் 🙏
புரட்டாசி 03 – 19-09-2020

Leave a Reply