அத்திகிரியே …

புரட்டாசி ஸ்ரவண ஸ்வாமி வேதாந்தாச்சார்யர் திருநட்சத்திர வைபவத் தொடரில், அத்திகிரியே – என்னும் தலைப்பில் –
ஸ்ரீ உ வே T C A வேங்கடேசன் ஸ்வாமி வழங்குகிறார்.

**எங்க பாட்டன் சொத்து
**ஸ்வாமி தேசிகனின் பாட்டன் யார்? சொத்து எது?
**ராமாயண யுத்தம் பல நாள்கள் நடக்க ஒரே கணை என்பானேன்?
**பராவரன்
**ஆழ்வார் கண்ணனையும் இராமனையும் அனுவித்த பதிகங்கள்.. பெரிய திருமொழி, பெரியாழ்வார் திருமொழி.
**ஆழ்வார் கண்ணனையும் இராமனையும் ஒரே பாசுரத்தில் அனுபவித்த இரண்டு திருமொழிப் பாசுரங்கள்
**தேவப்பெருமாளின் பரத்வம், எளிமை

கலியன் உரை குடி கொண்ட கருத்தைக் கேட்டு, ஆறு வார்த்தைப் பெருமாளை அனுபவிப்போம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 07 – 23—9-2020

Leave a Reply