அடிமைத் தொழில் பூண்டாயே

புரட்டாசி மாஸ திருவோண திருவேங்கடமுடையான் வைபவத் தொடரில் அடிமைத் தொழில் பூண்டாயே என்ற தலைப்பில், ஸ்ரீ உ வே கூரம் மாதவன் ஸ்வாமி வழங்குகிறார்.

இதில்,

**பெரிய திருமொழி முதல் பத்துக்கான ஆழ்வார் அனுபவங்கள்.
**இனி யானுன்னை என்றும் விடேனே!
**கைங்கர்ய ருசிக்கு நெஞ்சத்தை கொண்டாடுகிறார்
நெஞ்சமே! இனிது உவந்து என்று
** நல்லை நல்லை
**மேவியாட்கொண்டு போய் விசும்பேற வைக்கும் எந்தை
**வானவற்கு ஆவி
**எனக்கு ஒன்று சொல்லாதே!
**ஆயர் நாயகற்கு அடிமைத் தொழில் பூண்டாயே
**துணிந்து கேள்
**வேங்கடத்தாடு கூத்தன்
**ப்ரதிகூலர் யார்? ஏன்?

வானிடை அருக்கன் மேவி நிற்பாற்கு அடிமை செய்வோம் வாரீர்

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்
புரட்டாசி 12 – 28-09-2020

One comment

Leave a Reply