*திருவிருத்தம் முதல் பாசுர வ்யாக்கியானம்* 

ஸ்ரீ புரட்டாசி திருவோண ஸ்வாமி தேசிகன் திருநட்சத்திர வைபவத் தொடரில்ஸ்ரீ வேதாந்தாச்சார்யார் அருளிச்செய்த – *திருவிருத்தம் முதல் பாசுர வ்யாக்கியானம்* – வழங்குகிறார் – *ஸ்ரீ உ வே அரசாணிப்பாலை கந்தாடை ஸுந்தர்ராஜன் ஸ்வாமி*

இதில்,

**அர்த்த பஞ்சகம் சுருக்கமான விளக்கம்

**பொய்நின்ற பாசுரத்தில் அர்த்த பஞ்சகம்

**இமையோர் தலைவா… பர ஸ்வரூபம்.. ஸ்வாமித்வம்

**யாம்.. பல ஸ்வரூபம்

**பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பு.. விரோதி ஸ்வரூபம்

**அடியேன்.. ஸ்வாமி.. ஆத்ம ஸ்வரூபம் / உபாய ஸ்வரூபம்

** இதன் விளக்க்கமே மேற் பாசுரங்கள்

ஸ்ரீ வேதாந்த தேசிகனின் இந்த உரை கேட்டு உயிரளிப்பான் என்ற ப்ரதான தாத்பர்யத்தை உணர்வோம் வாரீர்.

அடியோங்கள் ராமானுஜ தாசர்கள்

புரட்டாசி 11 – 27-09-2020

Leave a Reply