Srirangam masi utsavam day 6 morning

Thanks to Sri Raghavan Nemili

திருப்பள்ளியோட. உற்சவத்தின் ஆறாம் நாள் (03.03.2020) காலை பல்க்கில் ஸ்ரீ.நம்பெருமாள் உத்தர வீதிகளில் புறப்பாடு கண்டருளி அம்மா மண்டபம் நோக்கி எழுந்தருளினார்.

இன்றைய புகைப்படங்களில் ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலில் கைங்கர்யம் செய்யும் ஸ்ரீபாதம்தாங்கிகள், அருளிச் செயல் கோஷ்டியில் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளேன்

Leave a Reply