Srirangam masi utsavam rettai prabhai

Thanks to Sri Raghavan Nemili

Thanks to YouTube video by Sri Vijayaraghavan krishnan

ஸ்ரீ.நம்பெருமாள் திருப்பள்ளியோடத் திருநாள் உற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று (02.03.2020) , இரட்டைப் பிரபையில், மாலை 6.30 மணிக்கு நான்கு (தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு) உத்தர வீதிகளில் புறப்பாடு கண்டருளி பத்தர்களுக்கு ஸேவை ஸாதித்தார்.

திருவீதி புறப்பாட்டில் ஸ்ரீ.நம்மாழ்வார் அருளிச் செய்த திருவிருத்தம் அருளிச் செயல் கோஷ்டியானது.

Leave a Reply