Thiruvallikkeni raths sapthami Chandra prabhau

Thanks to ari Raghavan Nemili

ஸ்ரீ.பார்த்தசாரதி ஸ்வாமி, ரத ஸப்தமி, நேற்று (01.02.2020) மாலை சந்திரப்ரபையில் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார். புறப்பாட்டின் போது மூன்றாம் திருவந்தாதி அருளிச் செயல் கோஷ்டியானது.

Leave a Reply